சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Tuesday, December 22, 2015

வசதிகளையும் வளங்களையும் அளிக்கும்.ஸ்ரீ குருவுக்கு பயபக்தியுடன் கவனமாக அளிக்கப்படும் அனைத்தும் நினைத்துப் பார்க்க இயலாத இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு விதையாக இருக்கும். காலப் போக்கில் அந்த விதையானது விருக்ஷமாகி தேவையான அனைத்து வசதிகளையும் எல்லாவகையான வளங்களையும் பக்தருக்கு அளிக்கும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil