Monday, June 6, 2016

முக்தி நிச்சயம்



தினமும் சித்தர்கள், சாதுக்கள் ஆகியோரை தரிசனம் செய். தூய வாழ்க்கை நடத்து. இங்ஙனம் இறக்கும்போது தூய்மையாக இருக்கக்கூடும். இறக்கும் தருணத்தில் எந்த ஆசையும் இருக்கக்கூடாது. உன்னுடைய இஷ்ட தெய்வத்தின் மீது மனதைச் செலுத்து. மனதை ஈசனிடம் ஒருமைப்படுத்தியிருக்கும் போது, சாவு வருமானால் முக்தி நிச்சயம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா ( பாபா தனது பக்தரான நானாவிடம் கூறியது )

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் மீதான உங்களின் உண்மையான அன்பு

சாய் பக்தர்களாகிய நாம் தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது பாபாவிற்காக ஒதுக்க வேண்டும். அன்றாட அலுவல்களுக்கு இடையே வெறும் பத்து நிமிடம் ஒ...