Wednesday, July 27, 2016

நல்ல பலன்கள்



நீ நல்ல கர்மாவைச் செய்து, அதை பகவானிடம் அர்ப்பணம் செய்துவிட்டால், உனக்கு நல்லதே கிட்டும். நல்ல காரியங்களை செய்பவர்களின் பிரபு ஆவார் பகவான். தீயவர்கள், நேர்மையானவர்கள், இரு சாராருமே நல்ல பலன்களை என்னிடமிருந்து பெற விரும்புகிறார்கள். எவ்வாறு ( அல்லது எங்கிருந்து ) என்னால் கொடுக்க இயலும் ? ( அதாவது பலனைப் பெற போதுமான நல்ல செயல்கள் புரிந்திராவிட்டால் ) - ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

துன்பம் ஒரு முடிவை அடைகிறது

ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதித் தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். அவ்விதமாக அவர்கள் மசூதி ப...