Thursday, August 18, 2016

எல்லாமே பாபா தான்

ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி.



அன்றாட அலுவல்களுக்கு இடையேயும், ஆழ்மனதில் எப்போதும் பாபாவையே நினைத்திருப்பது நல்லது. இயன்றபோதெல்லாம் பாபாவின் நாமத்தை உச்சரியுங்கள். நேரம் கிடைக்கும்பொழுது பாபாவின் உருவைத் தியானம் செய்யுங்கள்.இவை மூன்றையும் தொடர்ந்து செய்யமுடிந்தால்,          அதுவே எல்லாவற்றிலும் சிறந்தது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவிடம் சரணடையுங்கள்

எனக்கு தெரிந்தது ஒன்றே, என் குரு போதித்த சத்யம். பற்பல சாதனைகளும், புத்தகங்களும் தேவையில்லை. தேவையானது குருவிடம் பூரண சரண், பூரண பிர...