Sunday, September 24, 2017

பாரங்களை என் மீது சுமத்துங்கள்


"உங்கள் ஆசைகளைத் துறந்தால் தான் தெய்வீகத்தைப் பின்பற்ற முடியும்" என்ற கடினமான கொள்கையை முன்வைத்துக்கொண்டிருந்த போது, சாயி அதற்கு முற்றிலும் மாறாகத் தான் பக்தர்களிடம் "உங்கள் அனைத்து ஆசைகளுடன் என்னிடம் வாருங்கள்; உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வாருங்கள்; உங்கள் பாரங்களை என் மீது சுமத்துங்கள். நான் அவற்றைச் சுமந்து அவற்றிலிருந்து உங்களை விடுவிக்கிறேன்" என்று  பாபா சொன்னார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

சாயி எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார்

சாய் சத்சரித்திரத்தின் பாதை எளிமையானது;  நேர்மையானது. இது படிக்கப்படும் இடம் எல்லாம் துவாரகாமாயி! ஆகவே, சாயியும் அங்கு நிச்சயம் வாசம...