சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Sunday, September 3, 2017

பக்தன் அனுக்ரஹம் பெற்றவனாகிறான்


எனக்கு சேவை செய்ய பாகுபாடுகளை விட்டுவிட வேண்டும். சில நேரங்களில் நான் நாயாகவும், சில நேரங்களில் பன்றியாகவும் வருகிறேன். ஒவ்வொரு உருவத்திலும் என்னைக் கண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ளும் பக்தன் அனுக்ரஹம் பெற்றவனாகிறான். - ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil