Saturday, March 24, 2018

இறைவன் சந்தோஷமடைவார்


முன்ஜன்ம சம்பந்தமில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை. ஆகவே மனிதனாயினும், மிருகமாயினும், பறவையாயினும், அவமதிப்பு செய்து விரட்டிவிடாதே. யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால் வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்குத் துணியும், திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் இறைவன் சந்தோஷமடைவார். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸ்ரீ ஸாயீ ஸத்சரித்திரம் எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும்

பாமரனாகிய என்னுடைய சக்தி எம்மாத்திரம்? அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும்? பக்தர்களின்மீது உண்டான பிரீதியால் அவரே இந்தப...