Monday, April 16, 2018

மங்களகரமான ஸாயீ

Image may contain: 1 person, standing


ஸாயீயின் கிருபைகூர்ந்த கண்வீச்சு கர்மபந்தங்களிலிருந்து உடனே விமோசனம் அளிக்கிறது. ஆத்மானந்த    புஷ்டியை பக்தர்கள் ஒருகணமும் தாமதமின்றி பெறுகின்றனர்.  எவருடைய கிருபைகூர்ந்த கண்பார்வைக்கு எதிரில் கர்மங்களும் அகர்மங்களும் முடிச்சு அவிழுமோ , எந்த முகத்தை ஒருகணம் பார்த்தாலே அனந்த ஜன்மங்களிலும் ஏற்பட்ட துன்பங்களும் துயரங்களும் அழியுமோ, எந்த வதனம் பரமானந்தத்தின் பிறப்பிடமோ, அந்த மங்களகரமான ஸாயீயின் முகம் புனிதமானது.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா பட்டினி கிடக்க அனுமதித்ததில்லை

பாபா என்றும் பட்டினி கிடந்ததில்லை; மற்றவர்களையும் பட்டினி கிடக்க அனுமதித்ததில்லை.  பட்டினி கிடப்பவரின் மனம் சாந்தமாக இருக்காது; அவர் எப...