Saturday, April 28, 2018

குரு எல்லையற்ற ஆனந்தத்தை அளிப்பார்

Image may contain: 1 person

திடமான விசுவாசத்தை மனத்தில் தரித்து, எவர் தம்முடைய குருவை வழிபடுகிறாரோ, அவருக்கு இறைவன் எக்காலமும் கடன்பட்டவன்.  அவரை யாரும் வக்கிரமாகப் பார்க்க (கேடு செய்ய) முடியாது.
எவர் ஹரிகுரு வழிபாட்டில் விருப்பம் கொண்டு அரை நிமிடத்தையும் வீணாக்கமாட்டாரோ,  அவருக்கு குரு எல்லையற்ற ஆனந்தத்தை அளிப்பார்;. பிறவிக்கடலைத் தாண்டி அழைத்துச் செல்வார் - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸாயீயின் கதைகளை மனத்தில் ஓடச்செய்வோம்

பாபா சொன்ன, ஞானத்தை அருளும் கதைகள் எத்தனையோ !   பக்தி மார்க்கத்தை வழியாகக் காட்டப்பட்ட பக்தர்கள் எத்தனையோ !  இக் கதைகளை பயபக்திய...