Sunday, August 5, 2018

மஹாசக்தி வாய்ந்த குருநாமம்



Image may contain: 1 person, closeup


குருநாமமும்,  குருவின் அண்மையும்,  குருவின் அருளும்,  குருவின் பாதங்களை அலம்பிய பாலும்,  குருவின் வீட்டில்  வசிக்கும் பாக்கியமும்,   குரு மந்திரமும்  எவ்வளவோ பிரயாசைகளுக்குப் (முயற்சிகளுக்குப்) பிறகுதான் அடையக்கூடியன.

இவையனைத்தும்  மஹாசக்தி வாய்ந்தவை.  ஏனெனில்,  இவை பக்தனுக்குத் தெரியாமலேயே அவனை  மோக்ஷ மார்க்கத்தில் உந்துகின்றன.

குருவின் சங்கம் கங்காஜலம் ;  மனமலங்களை எல்லாம் க்ஷணப்பொழுதில் சுத்தம் செய்து,  நம்மை நிர்மலமாக ஆக்கிவிடுகிறது. மனித மனத்தைவிடச் சஞ்சலமுடையது வேறெதுவும் உண்டோ?- இக்குரங்கையும் ஆடாது அசையாது ஹரியின் பாதங்களில் நிலைக்கும்படி குரு செய்துவிடுகிறார்.

Image may contain: 1 person

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸ்ரீ ஸாயீ ஸத்சரித்திரம் எல்லாருக்கும் ஆனந்தம் அளிக்கும்

பாமரனாகிய என்னுடைய சக்தி எம்மாத்திரம்? அவருடைய கீர்த்தியை என்னால் எப்படிப் பாடமுடியும்? பக்தர்களின்மீது உண்டான பிரீதியால் அவரே இந்தப...