Saturday, October 20, 2018

பாபாவிடம் அடைக்கலம்



எவனொருவன் தன் வாழ்நாளில் தனது குருவை கண்டுகொள்கிறானோ அவனே மிகப்பெரும் பேறுபெற்றவனாகின்றான். பாபாவிடம் அடைக்கலம் புகுவதென்பது, ஏதோ சந்தர்ப்ப வசத்தால் நிகழ்ந்தது அல்ல. நிச்சயமாக பூர்வ ஜென்ம புண்ணியங்களின் குவியலால் நிகழ்வது. தனது பக்தனின் நிழல் போல் துணை நிற்கும் பாபாவை, மும்மூர்த்திகளின் அவதாரம் என்று கருதுபவனின் பாக்கியத்தை என்னவென்று கூறுவது ?

                                     - ஓம் சாயிராம் -
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன்

பாபா அளிக்கும் பயிற்சி, போதனைகள் எல்லாம் பெருமளவில் வித்தியாசமானவை. அவரை அண்டி வரும் ஒவ்வொருவருடைய  நிலைக்கு தக்கவாறு இருந்தன. இப்போது...