Tuesday, October 9, 2018

உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது




"உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது"

"கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; என் பக்தர்கள் துக்கப்படுவதில்லை. ஷிர்டியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது. நீர் தடங்கல்களெனும் கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்; துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ, அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும். " - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர். நான் அவர்களை  எல்லாம் இங்கு அழைப்பதில்லை. நீரும் நானும் பல ஜன்மங்களாக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள். நீர் அதை அறிய மாட்டீர். ஆனால் நான் அறிவேன். நேரம்  கிடைக்கும் போதெல்லாம், ஷிர்டி வந்து போய் கொண்டிரும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவிடம் அடைக்கலம்

எவனொருவன் தன் வாழ்நாளில் தனது குருவை கண்டுகொள்கிறானோ அவனே மிகப்பெரும் பேறுபெற்றவனாகின்றான். பாபாவிடம் அடைக்கலம் புகுவதென்பது, ஏதோ சந்தர்ப...