Saturday, January 15, 2011

இந்த மசுதியின் கதவுகள்


இந்த மசுதியின் கதவுகள் யாருக்காகிலும், எப்போதும் திறந்தே இருக்கும்.
-ஷிர்டி சாய்பாபா

உன் பணம் எனக்கு வேண்டாம்

சீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.  தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம்...