Sunday, January 16, 2011

பசுவின் நிறம் எதுவாக


பசுவின் நிறம் எதுவாக இருந்தாலும் சுத்தமான பாலையே தருகிறது என்ற எண்ணம் இருந்தால், துவரகமாய்  அப்படிப்பட்டவர்களுக்கு  பாதுகாப்பாக இருக்கும்.-ஷிர்டி சாய்பாபா

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...