Tuesday, January 25, 2011

என் பக்தர்களுக்கு

என் பக்தர்களுக்கு, நான் பக்தபாராதீனன். என் பக்தனின் உண்மையான அன்பிற்கு நான் அடிமை. ஷிர்டி சாய்பாபா

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...