Saturday, February 12, 2011

கர்மம்


முள்ளை முள்ளால் எடுப்பது போன்று, கர்மங்களை கர்மங்களின் மூலமாகவே நீர்மூலமாக்க வேண்டும். அதற்கு நான் உங்களுக்கு  உதவி செய்வேன். -ஷிர்டி சாய்பாபா

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...