Tuesday, February 22, 2011

பசி,பட்டினி


என் குழந்தைகள் பசியோடும், பட்டினியோடும் இருப்பதை ஒருபோதும் என்னால் சகித்துக்கொள்ள முடியாது- ஷிர்டி சாய்பாபா

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...