உன் பரிசுத்தமான இருதயம் கொள்ளும் ஏக்கமே எனக்குச் செய்யும் பூஜையாகும்.
என் பக்தன் வசிக்குமிடமே என் இருப்பிடம், என்னை துதிப்பவர் இருக்குமிடம், என்னிடம் அன்பு கொண்டோர் இருப்பிடத்திலேயே, மசூதி, துவாரகமாயி, சாவடி, தூணி, ஷிர்டி ஆகியவையும் இருக்கும். அப்படிபட்டவர்களுடைய இல்லமே என்னுடைய சமாதி மந்திரம். - ஷிர்டி சாய்பாபா