Tuesday, April 19, 2011

தற்கொலை



நம்முடைய பூர்வஜன்ம வினைகளை ரோகங்களாகவும், குஷ்டமாகவும், வலியாகவும், கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்கமுடியும்? ஆகவே இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். பாபா எழை ஆம்ப்டேகர்-ரிடம் போதித்தது. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

நானிருக்க பயமேன்

              " நானிருக்க பயமேன்? "                                               - ஸ்ரீ ஷீரடி  சாய்பாபா .   தனது பக்தர்களுக்கு பா...