உன் போக்கை நான் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியாமல் எதுவும் இருக்க முடியாது. எனக்கு தெரியாமல் எதுவும் நடக்கவும் நடக்காது. நான் எங்கோ தூரத்தில் இருக்கிறேன் என்ற உன் எண்ணத்தால் உனக்கு பயம் உண்டாகிறது. அப்படிப் பட்ட எண்ணத்துக்கு இடம் கொடுக்காதே. சுமப்பவன் நான் (பாபா), நீ நடப்பவன் மட்டுமே. ஷிர்டி சாய்பாபா

அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Wednesday, June 8, 2011
எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்
பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார். ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...

