Friday, June 10, 2011

தர்க்கத்திற்கு எட்டாத தத்துவம்


தர்க்கத்திற்கு எட்டாத தத்துவம் ஏதாகிலும் இருக்கிறதென்றால் அது என்னுடைய தத்துவமே. தர்க்கத்தால் நீங்கள் என்னை ஒருபோதும் தரிசிக்க முடியாது. என்னுடைய செயல்கள் மிகவும் முரண்பாடானதாகவும், புரிந்து கொள்ள முடியாததாகவும், ரகசியமானதாகவும் இருக்கும். - ஷிர்டி சாய்பாபா.     

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...