Sunday, June 12, 2011

விசுவாசமே பாலம்


நம் இருவருக்கிடையே உள்ள உறவிற்கு காரணம் நம்பிக்கையே. அந்த நம்பிக்கை எந்த வடிவில் உன்னுள் இருக்கிறதோ, அந்த வடிவிலே நான் உன்னுள் இருப்பேன். எந்த அளவில் உன்னுள் உள்ளதோ, அதே அளவில் நான் உன்முன் இருப்பேன். உனக்கும் , எனக்கும் இடையில் உள்ள இணைப்பு பாலம் விசுவாசம் ஒன்றே. நீ என்னை பரிபூரண சரணாகதி அடைந்தால் நான் உன்னுடயவனே.  ஷிர்டி சாய்பாபா.     

ஸ்ரீ சாய்பாபாவின் ஆன்மீகப் பயிற்சி

ஸ்ரீ சாய்பாபா, ஒரே மாதிரியான ஆன்மீகப் பயிற்சியையே அனைவருக்கும் போதிக்கவில்லை. வருபவருடைய சூழ்நிலை, தன்மை, நிலைமை ஆகியவற்றுக்கு ஏற்றவாற...