Thursday, June 16, 2011

கவலைபடுவதால் பயன் ஒன்றும் கிடையாது


யாருக்கு எது நன்மை அளிக்குமோ அதற்க்கு ஏற்றவாறே நான் கொடுப்பேன். கொடுக்கப்பட்டது எதுவாக இருந்தாலும் அது நான் அளித்ததே என்பதை நீங்கள் அறிந்தால் என்னை அறிந்து கொண்டவரே ஆவர்.  இல்லாததை பற்றியோ, கிடைக்காதவற்றை பற்றியோ கவலை படுவதால் பயன் ஒன்றும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா     

கண்கண்ட தெய்வம் பாபா

1986- ம் ஆண்டில் சீரடியில் பிளேக் வியாதி கடுமையாக இருந்தது.  துவாரகாமாயிக்கு வழக்கமாக கொண்டு வரப்படும் அல்வா பிரசாதம்(நைவேத்தியம்)  ஒரு தினம...