Monday, June 27, 2011

நீங்கள் எனக்கு


நீங்கள் எனக்கு தூரமாக இருந்தாலும், நான் உங்களுக்கு மிக அருகாமையில் இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கு இருக்கிறீர்கள் எனக்கு எல்லாம் தெரியும். ஷிர்டி சாய்பாபா      

பக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபா

எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்...