Saturday, July 23, 2011

நம்பிக்கையுள்ள வெகுளிகளுக்கு



நம்பிக்கையுள்ள வெகுளிகளுக்கு மனத்தில் என்ன இருக்கிறதோ அதுவே காட்சியாகத் தெரிகிறது. உங்களுடைய சாமர்த்தியத்தை விடுத்து நம்பிக்கையுடன் என்னை பார்ப்பதால் நான் உங்களுக்கு சமர்த்த சாயி-யாக காட்சி அளிப்பேன். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா   

பாபா எப்போதும் உன்னுடன் இருப்பார்

பாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன...