Monday, July 25, 2011

குழந்தைக்கு மருந்து


ஒரு தாய், முகவாய்க்கட்டையை மென்மையாகத் தூக்கிக் குழந்தையை மருந்து குடிக்க வைக்கிறார். அனைத்தும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காகவும், நன்மைக்காகவும். இது போன்றதே பாபா உபதேசம் செய்யும் திறமையும் முறையும். ஸ்ரீ சாய் சத்ச்சரித்ரா      

பாபா எப்போதும் உன்னுடன் இருப்பார்

பாபா மறைந்த தினத்தன்று, பல பக்தர்கள் பாபா தங்களை நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டதாக பயந்தனர். அப்பொழுது பம்பாய் பெண்மணி ஒருவர் முன் தோன...