Tuesday, July 26, 2011

'நான்' 'என்னுடையது' என்னும்


'நான்' 'என்னுடையது' என்னும் உணர்வுகளை அறவே ஒழித்துவிட்டு அல்லா அளிப்பதைத் தியாக பூர்வமான உணர்வுடன் ஏற்றுக்கொள். எவருடைய உடமைக்கோ சொத்துக்கோ ஆசைப்படாதே. ஷிர்டி சாய்பாபா    

உன் பணம் எனக்கு வேண்டாம்

சீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.  தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம்...