Thursday, July 28, 2011

அடிமைகளுக்கு அடிமையாகி


அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா   

ஸ்ரீ சாய்பாபாவின் ஆன்மீகப் பயிற்சி

ஸ்ரீ சாய்பாபா, ஒரே மாதிரியான ஆன்மீகப் பயிற்சியையே அனைவருக்கும் போதிக்கவில்லை. வருபவருடைய சூழ்நிலை, தன்மை, நிலைமை ஆகியவற்றுக்கு ஏற்றவாற...