Sunday, July 31, 2011

நம்பிக்கையும், விசுவாசமும்


நம்பிக்கையும், விசுவாசமும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே பிரார்த்தனைகளின்  பரிமாணமும் அமையும். ஷிர்டி சாய்பாபா 

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...