Tuesday, October 25, 2011

அல்லா நல்லதே செய்வார்



அல்லாவே இறைவன், நான் அவனின் சேவகனே. அல்லா நல்லதே செய்வார்.-   ஷிர்டி சாய்பாபா

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...