Monday, November 28, 2011

நினைத்தே பார்க்காதவற்றையும் அருள்செய்வார்


சிந்தாமணி நாம் கேட்பதைக் கொடுக்கும். கற்பக விருட்சம் நாம் மனதில் நினைத்ததைக் கொடுக்கும். காமதேனு நாம் ஆசைப்படுவதை உற்பத்தி செய்யும். ஆனால், குருவாகிய பாபாவோ நாம் நினைத்தே பார்க்காதவற்றையும் அருள்செய்வார்.    

நினைத்தது நடக்கும்

இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார...