Wednesday, December 7, 2011

ஆன்மீக போதனை


மக்கள் அன்றாடம் பேசும் எளிய மொழியில் பேசியே ஆன்மீகத் தத்துவங்களை உபதேசித்தார் பாபா. யாருடைய குறையையும் , ரகசியத்தையும் சுட்டிக்காட்டாது, ஆன்மீக போதனை அளித்து பக்தர்களை மகிழ்வித்தார். 

விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு

ஒரு தினம் பகல் ஆராத்திக்காக மசூதியில் மக்கள் குழுமியிருந்தனர். அக்கூட்டத்தில் நானும் ஒருவன். பாபா என்னை அழைத்து சாப்பிட்டுவிட்டு வரச்சொன்னார...