Sunday, December 11, 2011

எதிர்மறைச் சிந்தனை



தூய்மையற்ற எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவித்தல், பொய்யை மெய்யென்று அறிதல், மெய்யைத் திரைபோட்டு மறைத்தல், இம்முன்றும் மனம் செய்யும் தவறுகளாகும். பலனைக் கருதாது செய்யப்படும் செயல்கள் எதிர்மறைச் சிந்தனைகளையும் நாட்டங்களையும் விலக்கிவிடும்.    

நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்

" நீ என்ன செய்தாலும் அதை  நான் அறிவேன்.  உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நா...