Tuesday, December 13, 2011

சாயி மாதா ஆதரித்தார்


யாருக்கு பொறுப்பாளரோ, பாதுகாப்பாரோ இல்லையோ, அவரையே சாயி மாதா ஆதரித்தார். இடுக்கண்ணில் மாட்டிக்கொண்டவர்களும், துன்பப்படுபவர்களும், வேண்டாமென்று ஒதுக்கப்பட்டவர்களும் மசூதியில் புகலிடம் கண்டனர்.     

அனைத்துப் பிரச்சினைகளும் விலகும்

பாபா, தனது பூதவுடலை விட்டு பிரியம்போது கூட பட்டினியாய் இருந்த தனது பக்தர்களை வாடாவிற்கு சென்று உணவு உண்ணும்படி கூறினார். பாபா என்ற தெய்வீக அ...