Sunday, December 18, 2011

மஹத்தான அன்பு


தாய் ஆமை ஆற்றின் ஒரு கரியில் இருக்கிறது. குட்டிகளோ மறுகரையில் மணற்பரப்பில் இருக்கின்றன; அவை தாய் ஆமையின் பார்வையாலேயே வளர்க்கப்படுகின்றன. தாய் ஆமையின் அன்பான கடைக்கண் பார்வையே குட்டி ஆமைகளுக்குத் திருப்தியும், சந்தோஷமும் கொடுக்கும். இதுவே பாபா நம்மிடம் காட்டும் மஹத்தான அன்பும், பெருமை கூட. 

நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்

" நீ என்ன செய்தாலும் அதை  நான் அறிவேன்.  உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நா...