Tuesday, January 31, 2012

உன்னால் முடியும்



உனக்கு எதிராக தொடுக்கப்படும் எந்தவிதமான அஸ்திரமும் உன்னை நெருங்காது. உன்னிடம் உள்ள இறைவன் சாயி மிகப் பெரியவன். நீதிபதியான அவன் உனது மனதை தினந்தோறும் படித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பவன்.

நீ பயப்படவேண்டியது கோர்ட்டுக்கோ, வழக்கு போன்றவற்றுக்கோ, தண்டனைக்கோ அல்ல. உன்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, உன்னால் முடியும் என உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாரே சாயி பாபா, அந்தக் கடவுளுக்கு மட்டுமே என்பதை நினை. ஸ்ரீ சாயி தரிசனம்.

          

உன் பணம் எனக்கு வேண்டாம்

சீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.  தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம்...