Thursday, February 2, 2012

கவனத்தை என் மீது திருப்புகிறானோ



எவன் தன் கவனத்தை என் மீது திருப்புகிறானோ அவன் எந்த சங்கடமும் படமாட்டான். என்னை மறந்து விடுபவன் மாயையிடம் இரக்கமின்றி சவுக்கடிபடுவான். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 

விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு

ஒரு தினம் பகல் ஆராத்திக்காக மசூதியில் மக்கள் குழுமியிருந்தனர். அக்கூட்டத்தில் நானும் ஒருவன். பாபா என்னை அழைத்து சாப்பிட்டுவிட்டு வரச்சொன்னார...