Monday, June 4, 2012

பொறுமை, நம்பிக்கை




பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை. பாபா வின்  ஓரே போதனை. ஸ்ரீ சாயி சத்சரித்ரா - 10

http://www.shirdisaibabasayings.com

ஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார்

           "வெல்லக் கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது.  ஸாயீ பாதங்க...