Wednesday, June 13, 2012

பக்தனின் கொத்தடிமை


நான் யாரிடமும் கோபம் கொள்வதில்லை. ஒரு தாய் தனது சிசுக்களை நோகச் செய்வாளா? கடல் ஆற்று நீரை திருப்பி அனுப்புமா? நான் பக்தியை நேசிப்பவன்; என் பக்தனின் கொத்தடிமை. குழந்தைகளான உங்களுக்கு என் மீது கோபம் கொள்ள உரிமை உள்ளது. - சாய்பாபாவின் திருமொழிகள்.
http://www.shirdisaibabasayings.com

ஷீரடி சாய்பாபாவின் எங்கும் நிறை தன்மை

காட்ஜ்பட்டீல் என்பவர் தீவிரமான சாயி பக்தர்.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் ஷீரடிக்கு சென்று பாபாவைத் தரிசிப்பது வழக்கம்.  ஒருமுறை அ...