Monday, January 21, 2013

குரு நினைத்தால்

குரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார்.பிரம்மா எழுதியதைக்கூட மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே.-ஸ்ரீ குரு சரித்திரம்.
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர
குரு சாக்ஷாத் பர பிரம்மா 
தஸ்மை ஸ்ரீ குரவே நம:  

சாய் ராம்,  குரு சரித்திரம் படிக்க விரும்பும் சாயி அன்பர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு saibabasayings@gmail.com  குரு சரித்திரம்[தமிழ்] கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file இலவசமாக அனுப்பபடும்.

நானிருக்க பயமேன்

              " நானிருக்க பயமேன்? "                                               - ஸ்ரீ ஷீரடி  சாய்பாபா .   தனது பக்தர்களுக்கு பா...