Wednesday, January 23, 2013

குருவின் வாக்கு

இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும்.அதை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும்.யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ,பயனும் அப்படியே இருக்கும்.-ஸ்ரீ குரு சரித்திரம்.
                            குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர
                                   குரு சாக்ஷாத் பர பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம:  

சாய் ராம்,  குரு சரித்திரம் படிக்க விரும்பும் சாயி அன்பர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு saibabasayings@gmail.com  குரு சரித்திரம்[தமிழ்] கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file இலவசமாக அனுப்பபடும்.

புற்று நோயை குணப்படுத்திய பாபா

https://youtu.be/jfptSQq9dm4 http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaibabasayingsintamil