உன் அகந்தை, ஆணவம், இறுமாப்பு இவைகளை விடுத்து, சற்றே குனிந்து மலர்களை பொறுக்கி மாலையாக்கி, மீண்டும் நீ என்னை நோக்கி வா. நான் இன்னும் உன்னை கூராக்குவேன். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். தயவு செய்து என்னிடம் நடித்து விடாதே. பரவசப்படாதே! நீ புண்ணிய ஆத்மாவாக உன்னை மாற்றிக் கொண்டால், இதுவே உனக்கு கடைசி ஜென்மம். - ஸ்ரீ சாயி-யின் குரல்
சாயிராம்,
ஸ்தவன மஞ்சரி-யின் (துதிமாலை) சிறப்பு:-
சாய்பாபா ஷிரிடி-யில் வாழ்ந்தபோதே அவரின் ஆசி பெற்று பக்தர்களின் சகல நன்மைக்காக 1918 ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தாஸ்கணு (பாபாவின் ஆரத்தி படலை இயற்றியவர்) மஹராஜால் எழுதி முடிக்கப்பட்டது. இதற்க்கு பின் 37 நாட்களில், அக்டோபர் 15 ஆம் தேதி செவ்வாய்-கிழமையன்று பாபா திரு உடலை நீத்தார்.
தாஸ்கணு மகாராஜ் எழுதிய "ஸ்தவன மஞ்சரி" (தமிழ்) படிக்க விரும்பும் சாயி அன்பர்கள்saibabasayings@gmail.com முகவரிக்கு ஈமெயில் அனுப்பவும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil