உங்களுடைய சாதுரியமான வாதங்களையெல்லாம் விட்டுவிடுங்கள்.அதற்குப் பதிலாக,சாயீ சாயீ என்று ஸ்மரணம் செய்யுங்கள்.
என்னுடைய சரித்திரத்தை படியுங்கள்.இறைவனுடைய அருள் இல்லாது இந்த ஆவல் எழாது.இறைவன் அருள்செய்ய விரும்பி முகம் மலர்ந்தால் மட்டுமே என் கதைகளை கேட்கவேண்டும் என்னும் விருப்பமும் ஆவலும் வரும்.-ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil