Saturday, February 16, 2013

போனஸ், அலவன்ஸ், ஊக்கப்படி



நீ திடம் கொண்டு எழுந்து நில். கவலை, கஷ்டம், பிரச்சினை என உன்னை குறுக்கிடுகிற எதுவும் கடந்து போகக்கூடியவை . ஒரு முடிவுக்கு வருபவை. இவை மிகச் சாதாரணமானவை. இவையெல்லாவற்றையும் விட என் சாயி பெரியவர் என அடிக்கடி சொல்லிப்பழகு; அப்போது மிகப் பெரியவரான சாயி அனைத்தையும் நசுக்கிப் போட்டு, உன் நலனை விசாரித்து உனக்கு மிகுதியான பலனைத் தருவார். அதற்கு இப்போதிலிருந்தே உன்னை தகுதியாக்கிக்கொள்.நீ தகுதி படுத்திக் கொள்ளும்போதே உனக்கு போனஸ், அலவன்ஸ், ஊக்கப்படி என அற்புதங்களை அவர் கொடுப்பதை உனது கண்களால் கண்டு உள்ளத்தால் உணரலாம். ஸ்ரீ சாயி-யின் குரல். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...