பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர் தூயவரானாலும் சரி,கபடரானாலும் சரி,கடைசியில் கரையேற்றப்படுவார்.செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது;பலனை அளிப்பவர் 'எல்லாம் வல்ல சாயிபாபா'என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ,அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil