யாராவது உனக்கு கெடுதல் செய்தாலும்,அவர்களுக்குப் பிரதிகாரம்[எதிரடி]செய்ய வேண்டாம்;உபகாரமே செய்ய வேண்டும்.வாதப்பிரதிவாதங்களும் சண்டையும் சச்சரவும் நமக்கு வேண்டாம்;ஒருவரோடொருவர் போட்டி போடுவதும் வேண்டாம்.அவரவர் அவரவருடைய ஷேமத்தைப்பற்றியே விசாரம் செய்யட்டும். ஸ்ரீ ஹரி நம்மைக் காப்பார்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil