ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை பயபக்தியுடன் படித்தால்,சமர்த்த சாயி இன்முகம் காட்டி தரித்திரத்தை அழித்து ஞானத்தையும் செல்வத்தையும் அருள்வார்.
சித்தத்தை ஒருமுகபடுத்தி நம்பிக்கையுடன் சத் சரித்திரத்தில் ஒரு அத்தியாயமாவது தினமும் படிப்பவருக்கு அளவற்ற சுகம் கிடைக்கும்.ரோகத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியம் பெறுவர்.தரித்திரர்கள் செல்வர்களாவர்கள்.சந்தேகங்களும் மனக்கோணல்களும் அகன்று,உறுதியும் தெளிவும் பிறக்கும்.சத்சரித்திரம் தினமும் செவிமடுக்கப்பட்டாலும்,அல்லது நியமமாகப் பாராயணம் செய்யப்பட்டாலும்,சமர்த்த சாயியின் பாதங்கள் சங்கடங்களனைத்தையும் நிவாரணம் செய்யும்.உடலைச் சுத்தம் செய்துகொண்டபின்,பிரேமையுடனும் நம்பிக்கையுடனும் ஏழு நாள்களில் படித்து முடிப்பவரின் விருப்பங்கள் நிறைவேறும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil