ஏங்குதல்,போராட்டங்களை விடுத்து என்னையே சார்ந்திரு,நான் உன்னுடனையே இருப்பேன்.நான் உன்னுடைய தாகத்தை தீர்ப்பதற்காக வருவதற்குள் உன் மனம் சஞ்சலமடைந்து,எங்கேயோ செல்லுகிறாய்.நான் உனக்காகவே இருக்கிறேன். பாரத்தை என்மேல் சுமத்து சாந்தி ஏற்படும்.-ஷீரடி சாய்பாபா.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil