கர்மாவை மாற்ற முடியாத கடவுளை எதற்காக கும்பிடவேண்டும் என நீ நினைக்கலாம். கர்மாவின் தீவிரத்தை குறைத்து, அதை நல்ல வழியில் மாற்ற வழி காட்டுவதற்கு குரு வழிபாடு வேண்டும். - ஸ்ரீ சாயியின் குரல்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil