Wednesday, May 22, 2013

துன்பங்கள் தலையெடுக்காது

சர்வ இந்திரியங்களும் பைத்தியம் பிடிக்கும்படி,பக்தி பாவத்துடன் இறைவனை ஆராதிக்க வேண்டும்.அவர் இதயம் கரையும்படி பூஜிக்க வேண்டும்.இப்படிச் செய்து வந்தால் விஷய வாசனைகளிலிருந்து இந்திரியங்கள் விலகியிருந்து மனம் சாந்தியடையும்.சாந்தமடைந்த மனம்,அந்தப் பரமனின் திருப்பாதங்களில் ஸ்திரமாக நிற்கும்.ஸ்தரமடைந்த மனம் என்னையே தரிசிக்கும்.சத்புருஷர்களின் தரிசனமாத்திரத்தில்,சகல பாவங்களும் நசிந்துவிடும்.தேகம்,இந்திரியங்கள் பரிசுத்தமடையும்.என்னிடமிருந்து வேறாகாத மனத்தில் புரச்சிந்தனைகள் தோன்றாது.துன்பங்கள் தலையெடுக்காது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நானிருக்க பயமேன்

              " நானிருக்க பயமேன்? "                                               - ஸ்ரீ ஷீரடி  சாய்பாபா .   தனது பக்தர்களுக்கு பா...